குழந்தைகளுக்கான நிகழ்வு - கோடை கொண்டாட்டம் 2024

அன்புடையீர்

                     வணக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்காக   "கோடை கொண்டாட்டம்  2024என்ற தலைப்பில் வருகிற மே மாதம் ஒன்றாம் முதல் 31ம் தேதி வரை  பல்வேறு தலைப்புக்களில் நிகழ்வுகள்  நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

தேதி                     : 01/05/2024 முதல் 31/05/2024 

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவுமுதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org