Latest News

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்

அண்ணா நூற்றாண்டு நூலகம்  
 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்
 

14 February, 2025


TNtalk 7

"Lessons From Life "

24 July, 2024  - 05:00 PM

Venue: Anna Centenary Auditorium

Resource Person:

Ashok K Srivastava . Tech. ( Hon's) Founder -WinWin Solutions,Ex VP - Proctor & Gamble( World Wide)

14 February, 2025


ACL Film

உலகத் திரைப்படங்கள், மிகச் சிறந்த இந்திய திரைப்படங்களை பெரிய திரையில் சிறந்த ஒலியமைப்பில் காணவேண்டுமா?

14 February, 2025


குழந்தைகளுக்கான நிகழ்வு - கோடை கொண்டாட்டம் 2024

குழந்தைகளுக்கான நிகழ்வு - கோடை கொண்டாட்டம் 2024

30 April, 2024


அண்ணா நூற்றாண்டு நூலகம் உலக புத்தக தினம் 2024

School Education Department

Directorate of Public Libraries

ANNA CENTENARY LIBRARY

WORLD BOOK DAY EVENT

23 rd  April 2024

அண்ணா நூற்றாண்டு நூலகம் உலக புத்தக தினம் 2024 

SPOT REGISTRATION   

Time - 9.00 to 9.30 AM

14 February, 2025


அண்ணா நூற்றாண்டு நூலகம் உலக புத்தக தினம் 2024

உலக-புத்தக-தினம்-2024

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. புத்தக வாசிப்பினை மேம்படுத்தும் நோக்கில் 23.04.2024 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த உலக புத்தக தின கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 

  • குழந்தைகளுக்கான விரைவான வாசிப்பு (Quick reads for kids)
  • விருது பெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனம் (Review about Award Winning writers)
  • ஓவியம் வரைதல் போட்டி (Drawing Competition)
  • எக்ஸ்பிரஸ்ஸோ ஆங்கிலம் (ஆங்கில திறனறிதல்) / Expresso English (English Literature Workshop)
  • சிறப்பு அழைப்பாளரின் பேச்சு (Invited Talk)

14 February, 2025


எழுத்தாளர் "பத்ம பூஷண்" திருமிகு.ஜெயகாந்தன் அவர்களின், ஆவணப்படம் திரையிடல் மற்றும் சிறப்புக் கலந்துரையாடல்

எழுத்தாளர் "பத்ம பூஷண்"
திருமிகு.ஜெயகாந்தன் அவர்களின்,
ஆவணப்படம் திரையிடல் மற்றும் சிறப்புக் கலந்துரையாடல்

சிறப்பு விருந்தினர் :
திருமிகு. ரவிசுப்ரமணியன் , எழுத்தாளர்,ஆவணப்பட இயக்குனர்

22 April, 2024



எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு நாள் கலந்துரையாடல்

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் நினைவு நாளான 08-04-2024 வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது அதன் பற்றிய ஓர் சிறுதொகுப்பு.

08 April, 2024


Page 1 of 10, showing 9 record(s) out of 83 total