"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 08.02.2020 சனிக்கிழமை அன்று பேராசிரியர் முனைவர். வ. மாசிலாமணி அவர்களின் சிறப்புரை.

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 08.02.2020 சனிக்கிழமை அன்று பேராசிரியர் முனைவர். வ. மாசிலாமணி அவர்கள் "மாரடைப்பையும், புற்று நோயையும் தவிர்ப்பது எப்படி" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!