"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் 13.02.2021 சனிக்கிழமை அன்று சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. சோ. தர்மன் அவர்களின் சிறப்புரை.

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் 13.02.2021 சனிக்கிழமை அன்று சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு. சோ. தர்மன் அவர்கள் "நீர் மேலாண்மை'' எனும் தலைப்பில் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை இணையவழியில் (www.youtube.com/aclchennai மற்றும் https://www.facebook.com/ACLChennai/ ) சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்.