நிஜமாகும் கனவு

ACL Film

சார்லி சாப்ளினின்
"மார்டன் டைம்ஸ்"
உலகத் திரைப்படங்கள், மிகச் சிறந்த இந்திய திரைப்படங்களை பெரிய திரையில் சிறந்த ஒலியமைப்பில் காணவேண்டுமா?
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள திரையரங்கத்திற்கு வாருங்கள்! திரை ஆளுமைகளோடு கலந்திரையாடுங்கள்!
முதல் திரையிடல் ஆகஸ்ட் 11, 2024
காலை 10 மணி.
இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கம், கோட்டூர்புரம்,
சென்னை-85