Childrens Program

Childrens Program

அண்ணா நூற்றாண்டு நூலகம்‌
கோட்டூர்புரம்‌, சென்னை -85.
குழந்தைகளுக்கான நிகழ்வு - கோடை கொண்டாட்டம்‌ 2024
மே-1 முதல்‌ 31 வரை 2024
இடம்‌: குழந்தைகள்பிரிவு, முதல்தளம்‌
நேரம்‌: காலை 11.00 முதல்‌ 12.30 வரை

வ.எண்

நாள்‌ / கிழமை

நிகழ்வு தலைப்பு

வழங்குவோர்‌

1 01.05.2024
புதன்
நூல்‌ வாசிப்பு மற்றும்‌ கலந்துரையாடல்‌ அமெரிக்கன்‌ சென்டர்‌
2 02.05.2024
வியாழன்
கலை மற்றும்‌ கைவினை (Clay Modeling) திருமதி. உமா கார்த்திகேயன்‌
3 03.05.2024
வெள்ளி
நூல்‌ வாசிப்பு மற்றும்‌ கலந்துரையாடல்‌ அமெரிக்கன்‌ சென்டர்‌
4 04.05.2024
சனி
திரைப்படம்‌ அமெரிக்கன்‌ சென்டர்‌
5 05.05.2024
ஞாயிறு
நூல்‌ வாசிப்பு மற்றும்‌ கலந்துரையாடல்‌ அமெரிக்கன்‌ சென்டர்‌
6 06.05.2024
திங்கள்‌
விளையாட்டுக்‌ கணிதம்‌ திருமதி. வித்யா கோவிந்தன்‌
7 07.05.2024
செவ்வாய்‌
நூல்‌ வாசிப்பு மற்றும்‌ கலந்துரையாடல்‌ அமெரிக்கன்‌ சென்டர்‌
8 08.05.2024
புதன்
ட்ரம்ஸ்‌ திரு.ஜெயக்குமார்‌
9 09.05.2024
வியாழன்‌
ஒயிலாட்டம்‌ முனைவர்‌.சுந்தரமூர்த்தி
10 10.05.2024
வெள்ளி
இராக்கெட்‌ விஞ்ஞானம்‌ திரு. குமரன்‌
11 11.05.2024
சனி
கிரிகாமி காகிதச்‌ சிற்பியார்‌
12 12.05.2024
ஞாயிறு
பொம்மலாட்டம்‌ கலைவாணன்‌ குழுவினர்‌
13 13.05.2024
திங்கள்‌
Cubesat அமெரிக்கன்‌ சென்டர்‌
14 14.05.2024
செவ்வாய்‌
Cubesat அமெரிக்கன்‌ சென்டர்‌
15 15.05.2024
புதன்‌
மேஜிக்‌ காட்சி திரு.சக்திவேல்‌
16 16.05.2024
வியாழன்‌
வாசிப்போம்‌ கதைப்போம் (நூல்களைப்‌ படித்துகதை சொல்லுதல்‌) - போட்டி நடுவர்‌ குழு
17 17.05.2024
வெள்ளி
குழந்தைகள்‌ திரைப்படம்‌ மற்றும்‌ கலந்துரையாடல்‌ திரைப்பட இயக்குநர்‌ திரு.பொன்சுதா
18 18.05.2024
சனி
வேடிக்கை அறிவியல்‌ முனைவர்‌.கு.இரவிக்குமார்‌
19 19.05.2024
ஞாயிறு
நகைச்சுவை நாடகம்‌ கலைமாமணி த.சாத்மீகம்‌
20 20.05.2024
திங்கள்‌
தனித்திறனை வளர்த்துக்‌ கொள்வது எப்படி? முனைவர்‌ க.சங்கர்‌
21 21.05.2024
செவ்வாய்‌
அறிவும்‌ ஆரோக்கியமும்‌ திரு.வ.ரா.அபிஷேக்‌
22 22.05.2024
புதன்‌
ஓவியப்‌ பயிற்சி திரு.எஸ்‌.கணேசன்‌
23 23.05.2024
வியாழன்‌
மாயக்குரல்‌(puppet) திரு.ம.மோகனசுந்தரம்‌
24 24.05.2024
வெள்ளி
அனிமேஷன்‌ பயிற்சி முருகன்‌ சுந்தரமூர்த்தி
25 25.05.2024
சனி
தாளவாத்திய இசையும்‌ பயிற்சியும்‌ திரு .௮ப்துல்‌ ஹலீம்‌ மற்றும்‌ குழுவினர்‌
26 26.05.2024
ஞாயிறு
தமிழ்‌ வார்த்தை விளையாட்டு முனைவர்‌. வடிவுடைய நாயகி சந்திரசேகர்‌
27 27.05.2024
திங்கள்‌
ரோபாடிக்ஸ்‌ பயிற்சி சம்ஸ்க்ரியா நிறுவனம்‌
28 28.05.2024
செவ்வாய்‌
ரோபோ கழிவுகளின்‌ தரவுகள்‌ சேகரித்தல்‌ சம்ஸ்க்ரியா நிறுவனம்‌
29 29.05.2024
புதன்‌
ரோபோ தயாரிப்பில் வரும் தடையை நீக்குவது எப்படி? சம்ஸ்க்ரியா நிறுவனம்‌
30 30.05.2024
வியாழன்‌
யோகா மற்றும்‌ உடற்பயிற்சி திரு.ஜானகிராமன்‌
31 31.05.2024
வெள்ளி
கோடை கொண்டாட்டம்‌ நிகழ்ச்சிகள்‌ பற்றிய வினாடி வினா நடுவர்‌ குழு