"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 07.09.2019 (சனிக்கிழமை) அன்று மனிதநல விரும்பி திருமதி. ரேகா பத்மநாபன் அவர்களின் சிறப்புரை.
அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 07-09-2019 சனிக்கிழமை அன்று மனிதநல விரும்பி திருமதி. ரேகா பத்மநாபன் அவர்கள் " எது சாதனை ? கல்வியில், தொழிலில், குடும்பத்தில் ... " எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!