"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 16-11-2019 (சனிக்கிழமை) அன்று நூலகர் மற்றும் முறைசாரா ஆய்வாளர் திரு.ரெங்கையா முருகன் அவர்களின் சிறப்புரை.
அண்ணாநூற்றாண்டுநூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 16-11-2019 சனிக்கிழமை அன்று நூலகர் மற்றும் முறைசாரா ஆய்வாளர் திரு.ரெங்கையா முருகன் அவர்கள் "நான்கு நகரங்களில் வ. உ. சி" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!